English Sentences | Tamil Meaning |
---|---|
A computer is a remarkable machine | ஒரு கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
Astrologer said respecting the zodiac stones | ஜோதிடர் ராசிகற்களை குறித்து கூறினார் |
Computers are remarkable machines | கணினிகள் குறிப்பிடத்தக்க இயந்திரங்கள் இருக்கின்றன |
He cares only for his gains | அவன் லாபத்தின் மேலே குறிகோளாக உள்ளான் |
He lets out hiccup at times | அவன் குறிப்பிட்ட சத்தத்தை சில சமயங்களில் வெளிப்படுத்துவது உண்டு |
Hold up your ideals | உன்னுடைய உயர்ந்த குறிக்கோள்களை பற்றிக் கொண்டிரு |
I do not care what others say | நான் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படுவது இல்லை |
I don’t have any particular hobby | எனக்குக் குறிப்பிட்ட பொழுது போக்கு எதுவுமில்லை |
I hate worrying about the future | எதிர்காலம் குறித்து கவலைப்படுவதை நான் வெறுக்கிறேன் |
I request you to kindly grant me leave for the above said period | மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் |
If only I could reach there in time | நான் குறித்த நேரத்தில் அந்த இடத்துக்கு சென்று விட்டால் |
If you marry in haste, you will repent at leisure | நீ அவசரப்பட்டு திருமணம் செய்தால் அதைக் குறித்து ஓய்வு நேரத்தில் வருத்தப்படுவாய் |
It has done. I will prepare an outline and we will discuss it first | இதை போன்றே செய்யலாம். நான் சுருக்கமாக குறிப்புகளை ஆயத்தப்படுத்துகிறேன். பிற்பாடு கலந்து ஆலோசிக்கலாம் |
It is a brief hints | இரு ஒரு சிறிய குறிப்பாக இருக்கிறது |
It is a pleasure to hear that | இதை கேட்பது குறித்து மிகவும் சந்தோசமாகவிருக்கிறது |
It is really a treagedy | இது உண்மையிலேயே பரிதாபத்திற்குறியது |
Justice delayed is justice denied | நீதி வழங்குதலில் தாமதம் என்பது அநீதிக்கு அறிகுறி |
Kannadhasan has written many books respecting thought | கண்ணதாசன் தத்துவம் குறித்து நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார் |
May I sit here and take notes? | நான் இங்கே உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கலாமா? |
Mention his name | அவன் பெயரை குறிப்பிடு |
Note it down | குறித்து வைத்துக் கொள் |
Note this down | இதைக் குறித்துக்கொள் |
Of course I felt worried. But I am happy that our team won | நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் |
Sorry, the reference books are not for lending | மன்னிக்கவும், குறிப்பு புத்தகங்கள் கடனுக்காக இல்லை |
Specific questions | குறிப்பிட்ட பதிலைத் தரும் கேள்விகள் |
The computer is a remarkable machine | கணினி ஒரு குறிப்பிடத்தக்க இயந்திரம் ஆகும் |
The police has conclusive evidence to prove the involvement of a close relative in the theft | குறிப்பிட்ட திருட்டில் அதன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரம் காவல்துறையினரிடம் உள்ளது |
There is no question of going there | அங்கே போவது குறித்து கேள்வி இல்லை |
There is no such street as you mention | நீ குறிப்பிட்ட தெரு போல் அங்கே இல்லை |
We are deeply grieved at the death of her father | அவளுடைய தந்தையின் மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துகிறோம் |
We have to discuss a new work. That is why | நாம் ஒரு புதிய வேலையை குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். அதனால்தான் |
What are all the charges with this particular account? | இந்த குறிப்பிட்ட கணக்கின் அனைத்து கட்டணங்கள் என்ன? |
What are the symptoms? | அறிகுறிகள் என்னென்ன? |
What is the point at issue? | அந்த வெளியீட்டின் முக்கிய குறிப்பு என்ன? |
What is your goal in life? | வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் என்ன? |
What’s your aim in life? | வாழ்க்கையில் உனது குறிக்கோள் என்ன? |
Where is your life sign? | உன் வாழ்க்கையின் அறிகுறி எங்கே? |
Which one do you mean madam, the latest one in the price? | எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்..அம்மா. புதிதாக வந்திருக்கின்ற வரிசையிலுள்ளதா? |
Who do we call to report a problem with the printer? | அச்சுப்பொறி பிரச்சனைக் குறித்து நாங்கள் யாரை அழைப்பது? |